சிறு வயது முதல் தினம் தினம் உன்னைப் பார்க்காமல் இருந்ததில்லை...

அடுத்த வீட்டுக் குழந்தைகளை உன்னைக் காட்டியே சிரிக்க வைத்திருக்கிறேன்

நிலைக் கண்ணாடி

ஆட்டோ fare details

ஆட்டோ Fare details

தற்கொலை.
இந்த கோழைத்தனமான செயலைச் செய்ய அசட்டு தைரியம் தேவை

கவிதைகளால் என்னை மடக்கினாய்
உன்னால் நான் கவிதை எழுதினேன்

பழகும் அனைவரிடமும் கொடுக்கிறேன்..எப்போதும் குறைந்ததில்லைஎன் அன்னை தந்த அன்பு..


என் சக மனிதர்களுக்கு கொடுத்தேன்

என் நண்பர்களுக்குக் கொடுத்தேன்

என் மனைவிக்கும் கொடுப்பேன்

என்றும் தீராது..

என் அன்னை எனக்கு கற்றுக் கொடுத்த அன்பு..


தீராத அன்பை எனக்குக் கொடுத்து, எல்லோருக்கும் கொடுக்கச் சொன்னாள் என்றும் மாறாத நற்பண்பை விடுத்து எனக்கு வேறென்ன கற்றுத் தந்தாள்.. பள்ளியில் தேறாத என் நண்பனையும் நம்பிக்கை ஊட்டி வளர்த்தாள்..

பழகும் அனைவரிடமும் கொடுக்கிறேன்..

எப்போதும் குறைந்ததில்லை என் அன்னை தந்த அன்பு..


அனைவருக்கும் கொடுத்தாலும் தீராது..

என அன்னை எனக்களித்த அன்பு.

எந்தக் கோஷ்டியும் இல்லை.. நான் நாத்திகன் என்றேன்..

ஓ.. நீ அந்த கோஷ்டியா..? என்கிறான் நண்பன்


எங்க ஏரியா உங்க ஏரியா

எங்க ஊரு உங்க ஊரு

என் ஜாதி உன் ஜாதி

என் மதம் உன் மதம்

என் இனம் உன் இனம் aam

ஆம்..வேற்றுமையில் மட்டுமே ..

இந்தியா ஒற்றுமையாக இருக்கிறது

நிட்சய தாம்பூலம்

நம்மை பெற்றவர்கள் நிட்சய தாம்பூலம் மாற்ற தயாராக இல்லை போலிருக்கிறது

நீயும் நானும் வெற்றிலை போட்டுக் கொண்டு மாற்றிவிடலாம் வா...


இப்போது நீ எனக்கு அம்மாவாகவும், தோழியாகவும், பாட்டியாகவும் இருக்கிறாய்.. திருமணத்திற்குப் பின் மனைவியாவேன் என்கிறாய்... எப்போது காதலியாவாய்..? - உறுதிமொழியாக
உன் திருவாயால் ஒரு முத்தம் தருவாயா?


A Wife is like a knife...
It kills life...
If its in the hands of a thief
It saves life..
If its with a Doctor's chief
அடுக்ககத்தில் தேன்கூடு

"நீ என் அம்மாவா? தோழியா? பாட்டியா..?" என்று மெல்ல உன்னைச் சீண்ட தொடங்கினேன்.."எல்லாமும்" என்றாய் அலட்டிக் கொள்ளாமல்.."பொண்டாட்டி...? ""கல்யாணத்துக்கப்புறம் பொண்டாட்டி தானே டா..." என்றாய்...அப்போ காதலி?எப்பவும் காதலி தான்...உறுதிப்படுத்த உன் திருவாயால்...உறுதியான ஒரு முத்தம் தருவாயா...."ஆரம்பிச்சிட்டியா?" .. என்று விலக முயன்ற உன்னை இழுத்து உன் கண்களில் சொன்னேன்"நீ தான் எனக்கு எல்லாமும்"

எங்கள் வீடு அடுக்ககத்தில் தேன்கூடு.

நிழல்
எல்லா மரங்களையும் வெட்டிக் களைப்படைந்த மரவெட்டிக்கு

நிழல் தந்தது... கிளம்பப் போகும் லாரி.